இந்திய அணி சர்வதேச ஒரு 
நாள் போட்டி மற்றும் தொடர் போட்டியில் பல முறை மொத்த விக்கெட்களையும் (ஆல் அவுட்)
இழந்து மிக குறைந்த ஓட்டங்களை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இவை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான வரலாற்றை பதிவு செய்துள்ளது. இவ்வாறு சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் தொடர் போட்டியில் இந்திய அணி பெற்ற மிகவும் மோசமான 50 போட்டிகள் பட்டியல் படம் இங்குள்ளது.

ஒரு நாள் போட்டி
        இந்திய அணி சர்வதேச ஒரு நாள் போட்டியில் 7 முறை 100 ரன்களுக்கும் கீழ் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்துள்ளது. அதைப்போல் 37 முறை 100 முதல் 150 ரன்களுக்கும் கீழ் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்துள்ளது.

ஒரு நாள் போட்டி அட்டவணை
  

டெஸ்ட் தொடர் போட்டி
          சர்வதேச டெஸ்ட் தொடர் போட்டியில் 26 முறை 100 ரன்களுக்கும் கீழ் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்துள்ளது. அதைப்போல் 24 முறை 100 முதல் 129 ரன்களுக்கும் கீழ் எடுத்து 10 விக்கெட்களையும் இழந்துள்ளது.


டெஸ்ட் தொடர் அட்டவணை