குன்னூர் விமான விபத்தில் இறந்த வீரர்களின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மேலும் அப்பகுதி மக்கள் இறந்த இராணுவ வீரர்களும் மரியாதை செலுத்தும் வகையில் கோஷமிட்டனர்.